Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Sumangli Prathanay

$
0
0
முதலில் விநாயகர் பூஜை, 45 நாட்களூக்குள் லக்ஷம் மஞ்சள் தானம் செய்வதாக ஸங்கல்பம். கலச ஸ்தாபனம். ஒரு லிட்ட்ர் தன்ணீர் கொள்ளூம் அளவு உள்ளது.ஒரு பித்தளே சொம்பில் 10 ம் நம்ப்ர் நூல் சுற்றீ சந்தனம் குங்குமம் இட்டு தேங்காய் மாவிலை கொத்து, கூர்ச்சம் வைத்து சொம்பினுல் தன்ணீர் ஊற்றீ பச்சை கர்பூரம், ஏலக்காய் போட்டு தரையில் கோலம் போட்டு அதன் மேல் ஒரு கிலோ கோதுமை பரப்பி, அதன் மேல் வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு கிலோ பச்சரிசி பரப்பி அதன் மேல் இந்த கலச சொம்பை வைக்கவும்.

நான்கு சாஸ்திரிகள்<//ப்ரோஹிதர் வரசொல்லி, லலிதா தேவியை கலசத்தில் ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து ருத்திரம், சமகம், புருஷ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், துர்கா ஸூக்தம். பாக்கிய ஸூக்க்தங்கள் சொல்லி அவர்களூக்கு சாப்பாடு, தக்ஷினை கொடுத்து
சமாராதனை மாதிரி செய்யவும்.

நான்கு சுமங்கலி பெண்கள்
வரசொல்லி இவர்கலூக்கு கால்களீல் நலங்கு இட்டு, வெர்றீலை. பாக்கு பழம், புஷ்பம், தக்ஷினை, சீப்பு, கண்ணாடி,மஞ்சள்> குங்குமம்
கொடுத்து, ரவிக்கை துண்டு, கண்மை, மருதானி பவுடர் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்ப வேண்டும்.

லக்ஷம் மஞ்சள் கிழங்குகலை நூறூ நூறாக ஆயிரம் பாக்கட்டுகலீல் அல்லது ஐநூறூ ஐநூறாக இரு நூறூ பாக்கட்டுகள் செய்து கொண்டு
45 நாட்கலூக்குள் கொடுத்து விட வேண்டும். கொடுக்கும் போது ஒவ்வொருவருக்கும் , குங்குமம், வெர்றீலை பாக்கு, தக்ஷிணை, பழம், புஷ்பம் மஞ்சள் பாக்கட்டுடன் கொடுத்து வரவும்.

அவரவர் financial status க்கு தகுந்த மாதிரி செய்யலாம்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles