Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

யார் சொன்னா ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை

$
0
0
யார் சொன்னா ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்க என்று ??


யார் சொன்னா..? ஆண்கள் மட்டும் தான் வரதட்சணை எதிர் பாக்குறாங்கனு? பெண்களும் தான் எதிர் பாக்குறாங்க!

1. கார் வைத்து இருக்க வேண்டும்,

2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும்(சாப்ட்வேர்/பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ?),

3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்க வேண்டும்,

4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும்,

5. அக்கா தங்கை இருக்க கூடாது,

6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும்

7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது!)

8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும்,

9. பிட்டாக இருக்க வேண்டும்,

10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண்டும் (மாமியார் வீடு மட்டும் மிக தூரத்தில் இருக்க வேண்டும்),


இதை அனைத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள், இதுவும் ஒரு வித வரதட்சணை என்று புரியவில்லையா?

மொத்தத்தில் எ டி எம் போன்ற மெசினுடன் வசதியான வாழ்க்கைக்கு நீங்கள் தரும் லட்சம் தான் இந்த வரதட்சணை.

காஸ்டிலியான மாப்பிள்ளை வேண்டும் என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்க தயாராக இருக்கும் நீங்கலும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சேட்டும் ஒன்று தான்.

இனியும் வரதட்சணைக்கு ஆண்கள் மட்டும் தான் காரணம் என்று புலம்புவதை நிறுத்துங்கள்...

http://tamilenkalmoossu.blogspot.in/...g-post_14.html

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles