Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள&

$
0
0
இருள்சேர்இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர்புகழ்புரிந்தார் மாட்டு.
இருள்சேர்:இருளில் சேர்வது எது ?
ஒரு குழந்தை உருவாக காரணமாகும்ஆண்பெண் இருவரது
சேர்கை நடப்பதுஇருளில்தான்இதுவேஇருள்சேர் என்பது.
இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை
குறிப்பதாகும்.இதில்கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக
காரணமாகும் தாய்தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்)
பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்தஅக்குழந்தையின்முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது.
சேராஇறைவன்:மேற்கூறிய இருள்சேர் மற்றும் இருவினைகள்இவற்றில்சேராமல்தனித்து தம்மெய் பொருளாகக்கூடிய தகுதியில் வாழும் சான்றோர்கள்!
பொருள்சேர்:இத்தகைய சான்றோர்களோடு தம்மெய்யயும்பொருளாக்க வேண்டிசேர்தல்.
புகழ்புரிந்தார்மாட்டு:தோன்றின் புகழொடுதோன்றுக என்னும் வள்ளுவரின்குறளுக்குஏற்பபுகழொடுதோன்றியசான்றோர்களில் சேர்ந்துஇவரும் ஒன்றாவர்.
sairam


Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles