Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

ஆவணி அவிட்டம் - 2017

$
0
0
நண்பர்களே,
பொதுவாக யஜுர்வேத ஆபஸ்தம்ப ஸூத்ர உபாகர்மா முதல் நாளும், காயத்ரி ஜபம் மறுநாளும் வரும். உபாகர்மா அன்று உபவீதம் புதியது மாற்றிக்கொள்கிறோம். மறுநாள் காயத்ரி ஜபம் செய்யும்போது பழயபடி உபவீதம் மாற்றுவதில்லை.

இந்தவருடம் சிலர் உபாகர்மா 07.08.2017 என்றும், மற்றவர் 06.09.2017 என்றும் கூறுகிறார்கள். ஆனால் அனைவருமே காயத்ரி ஜபம் 08.08.2017 என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

06.09.2017 அன்று உபாகர்மா கொண்டாடப்போகிறவர்கள், காயத்ரி ஜபம் அன்று உபவீதம் மாற்றிக்கொண்டு செய்யவேண்டுமா? அல்லது உபாகர்மா அன்று மட்டும் மாற்றிக்கொண்டால் போதுமா என்பதை விளக்கவும். நன்றி.

ரெ.ராமஸ்வாமி.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles