Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட&#

$
0
0
The following is from the FB post of one Perumal Manikandan , a politcal observer on this topic

தீர்ப்பு #1. ஆகமம் என்றால் என்ன? வேதங்களை மறுத்து உருவான எளியவர்களின் வழிபாட்டு முறையே ஆகமங்கள்.

ஆகமம் என்றால் சடங்குகள் என்றே பொருள். இதில் மொழியோ, சாதியோ கிடையாது. சில சடங்குகளை இப்படி செய்ய வேண்டும் என்று சொல்வதே ஆகமம்.
வேதங்களைப் போல அழகான மொழி நடை ஆகமங்களுக்கு கிடையாது. எளியவர்களின் ஆவணம் என்பதால் கரடு முரடான மொழியிலே அது இருக்கும்.
தந்த்ரா வழிபாடு ஆகமங்களின் அடுக்கிலேயே வரும், கீழடுக்கு என புரிந்து கொள்ளுங்கள்.
சைவ ஆகமம், வைணவ ஆகமம் (இதில் இரண்டு பிரிவுண்டு) புத்தத்திலும் சில ஆகமங்கள் உண்டு. சைவ ஆகமம் 28 அதில் 9 மட்டுமே இன்று நடைமுறையில் உள்ளது.
# 2 தீர்ப்பு என்ன சொல்கின்றது? பயிற்சி பெற்றவர்களை நியமிக்கலாம், ஆகமப் படி தடை பெற நினைக்கும் கோவில்கள் மாவட்ட நீதிமன்றத்தை அணுகலாம்.
# 3. அரசு என்ன செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற 207 பேருக்கும் உடனே நியமன ஆணைகளை வழங்க வேண்டும், இதற்கு தீர்ப்பில் தடை இல்லை.
# 4 ஆகமம் படி நடப்பதாகச் சொல்லப்படும் கோயில்கள் நீதி மன்றம் போனால் எந்த ஆவணத்தையும் அவர்களால் வழங்க முடியாது.
பழக்கத்தின் (Usage) அடிப்படையிலே இந்த ஆலயங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். 9 ம் நூற்றாண்டிற்குப் பிறகே இந்த நிலை.
ஆலயத்தை எழுப்பிய அரசர்கள் கோவில் நிர்வாகத்தை பிராமணர் அல்லாதோரிடமே வழங்கினர் என்ற வரலாறு சமூக நீதிக்கே வித்திடும்.
வரவேற்கப் பட வேண்டிய தீர்ப்பு.

Viewing all articles
Browse latest Browse all 5709